ஒன்றிய பி.ஜே.பி. அமைச்சர் அஸ்வினிகுமார் சவுபே சென்னை பி.ஜே.பி. அலுவலகத்தில் அளித்த பேட்டி ஒன்றில், ‘‘நாங்கள் சமாதான புறாக்களைப் பறக்கவிடமாட்டோம்; சிறுத்தைகளைப் பாய விடுவோம்'' என்று கூறியிருக்கிறார்.
வட மாநிலங்களில் பி.ஜே.பி., சங் பரிவார் மதக் கலவரங்களை நடத்தி, மக்களைப் பிளவுபடுத்தி, கட்சியை வளர்த்ததுபோல, தமிழ்நாட்டிலும் அந்த முயற்சியை மேற்கொள்ள பி.ஜே.பி. திட்டமிட்டுள்ளதாகத் தெரிகிறது - எச்சரிக்கை!
No comments:
Post a Comment