16, 17.9.2022 (இரு நாள்கள்) பெரியார் பிறந்த நாளையொட்டி மாவட்ட அளவிலான கபாடி போட்டி - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Wednesday, September 14, 2022

16, 17.9.2022 (இரு நாள்கள்) பெரியார் பிறந்த நாளையொட்டி மாவட்ட அளவிலான கபாடி போட்டி

தேக்கம்பட்டி:  இரவு 7.00 மணி * இடம்: குட்டைப்புதூர், தேக்கம்பட்டி * முதல் பரிசு - 10010, இரண்டாம் பரிசு - 7007, மூன்றாம் பரிசு - 3003, நான்காம் பரிசு - 3003 * தலைமை: சாலைவேம்பு சுப்பையன் (மாவட்ட காப்பாளர்) * வரவேற்புரை: மேடூர் வீரமணி (மாவட்ட இளைஞரணி தலைவர்) * முன்னிலை: சு.வேலுசாமி (மாவட்ட தலைவர்), தரும.வீரமணி (பகுத்தறிவாளர் கழக மாநில துணை தலைவர்) * தந்தை பெரியார் படம் திறந்து வைத்து சிறப்புரை: இரா.பெரியார் செல்வன் (கழக பேச்சாளர், திராவிடர் கழகம்) * கருத்துரை: பா.சிவக்குமார் (பெரியார் வீர விளையாட்டுக் கழகம்) * பரிசு வழங்குபவர்கள்: சி.சி.ரங்கராஜ், வசந்தம் ஸ்டீல்ஸ், பி.ரவிச்சந்திரன், கே.கார்த்திகேயன், கே.ஜி.குருபிரசாத் * தேக்கம்பட்டி சிவக்குமார் விளையாட்டு குழு வீராங்கனை மோ.சஞ்சனாவுக்கு பாராட்டு - இரா.பெரியார் செல்வன் (கழக பேச்சாளர், திராவிடர் கழகம்)

17.9.2022 சனிக்கிழமை

தந்தை பெரியார் 144ஆம் ஆண்டு பிறந்த நாள் விழா கழக கொடியேற்றல்

பாபநாசம்:  காலை 9.30 மணி * பாபநாசம் ஒன்றிய கழக தலைவர் தங்க.பூவானந்தம் தலைமையில் நகர, கிளைக் கழக ஊர்களில் கொடியேற்றுதல் நடைபெறும்.

ஆவடி மாவட்டத்தில் தந்தை பெரியார் 144ஆம் ஆண்டு பிறந்த நாள் விழா! 

கொடி ஏற்றுதல், இனிப்பு வழங்குதல்

தலைமை: பா.தென்னரசு (ஆவடி மாவட்ட தலைவர்)

முன்னிலை: வி.பன்னீர்செல்வம் (அமைப்புச் செயலாளர்), க.இளவரசன் (மாவட்டச் செயலாளர்), 

தே.செ.கோபால் (மண்டலச் செயலாளர்), கி.ஏழுமலை (விழாக் குழுத் தலைவர்)

சிறப்பு அழைப்பாளர்: ச.பிரின்சு என்னாரெசு பெரியார் (திராவிட மாணவர் கழக மாநில செயலாளர்)

பா.மணியம்மை (மாநில மகளிர் பாசறை செயலாளர்)

நேரம் - தலைமை இடம் - கொடி ஏற்றுபவர்

காலை 7.15 பெரியார் மாளிகை - ஆவடி

பா.தென்னரசு (மா.த) ப.கண்ணன் (ப.க.)

காலை 7.30 பெரியார் சிலை - ஆவடி

வெ.கார்வேந்தன் கி.ஏழுமலை (மா.அ.சா.தொ.ச.த.)

காலை 8.00 பெரியார் சிலை - வேப்பம்பட்டு

சிவ.ரவிச்சந்திரன் பவானி

காலை 8.15 வேப்பம்பட்டு ரயில் நிலையம்

சிவரவிச்சந்திரன் பா.செல்வி, மகளிர் பாசறை

காலை 8.30 சிவ.ரவிச்சந்தரன் இல்லம்

சிவரஞ்சனி இரா.கலைவேந்தன்

காலை 9.00 திருநின்றவூர் பாலம்

அருண் கீதா இராமதுரை

காலை 9.15 இரகுபதி இல்லம்

இராணி ரகுபதி மு.ரகுபதி, பகுதி தலைவர்

காலை 9.45 பாலாஜி நகர்

மோகனப்பிரியா கார்த்திக்

காலை 10.00 நாசிக் நகர்

இராணி ரகுபதி பிரேம்குமார்

காலை 10.30 பட்டாபிராம் - காந்தி நகர்

குமார் எழிலரசி

காலை 10.45 உழைப்பாளர் நகர்

வேல்முருகன் அறிவுமணி

காலை 11.15 பிருந்தாவன் நகர்

ச.கனகசபை அருண், பகுதித் தலைவர்

காலை 11.45 கோயில் பதாகை

சித்ரா மாறன் தமிழ்ச்செல்வன்

காலை 11.50 கோயில்பதாகை-கன்னடபாளையம்

கு.சங்கரி இரா.பிரேம்குமார்

நண்பகல் 12.00 கோயில்பதாகை-கருணாநிதிநகர்

சிங்காரம் (திமுக) ஜானகிராமன் (ஆவடி ப.க.)

நண்பகல் 12.15 திருமுல்லைவாயில், அம்பேத்கர் சி

இரணியன் அ.அனுசியா

நண்பகல் 12.30 பச்சையம்மன் கோயில்

ஸ்டீபன் வேல்முருகன்

நண்பகல் 12.40 திருமுல்லைவாயில் மாந்தோப்பு

கி.ஏழுமலை வனிதா

நண்பகல் 12.45 லெனின் நகர்

உடுமலை வடிவேல் ஆ.வெ.நடராஜன்

No comments:

Post a Comment