தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அவர்கள் இன்று ‘‘மகிழ்ச்சியான தெருக்கள்'' (Happy Streets) நிகழ்ச்சியில் கலந்து கொண்டு நாளை 22.8.2022 சென்னை தினத்தையொட்டி அங்கு அமைக்கப்பட்டுள்ள 'Happy Birthday Madras' என்ற பதாகைமுன் பொதுமக்களுடன் ஒளிப்படம் எடுத்துக்கொண்டார். - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Sunday, August 21, 2022

தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அவர்கள் இன்று ‘‘மகிழ்ச்சியான தெருக்கள்'' (Happy Streets) நிகழ்ச்சியில் கலந்து கொண்டு நாளை 22.8.2022 சென்னை தினத்தையொட்டி அங்கு அமைக்கப்பட்டுள்ள 'Happy Birthday Madras' என்ற பதாகைமுன் பொதுமக்களுடன் ஒளிப்படம் எடுத்துக்கொண்டார்.

 தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அவர்கள் இன்று (21.08.2022) பெருநகர சென்னை மாநகராட்சி, சென்னை பெருநகர காவல் துறை மற்றும் ‘தி டைம்ஸ் ஆப் இந்தியா' ஒருங்கிணைந்து சென்னை மாநகரில் வாகனமில்லா போக்குவரத்து, நடைப் பயிற்சி மற்றும் உடற்பயிற்சியை ஊக்குவிக்கும் வகையில் சென்னை அண்ணா நகரில் நடத்திய ‘‘மகிழ்ச்சியான தெருக்கள்'' (Happy Streets) நிகழ்ச்சியில் கலந்து கொண்டு நாளை 22.8.2022 சென்னை தினத்தையொட்டி அங்கு அமைக்கப்பட்டுள்ள 'Happy Birthday Madras' என்ற பதாகைமுன் பொதுமக்களுடன் ஒளிப்படம் எடுத்துக்கொண்டார். உடன் சட்டமன்ற உறுப்பினர் எம். கே. மோகன், பெருநகர சென்னை மாநகராட்சி ஆணையர் ககன்தீப் சிங் பேடி,  பெருநகர சென்னை மாநகர காவல் ஆணையர் சங்கர் ஜிவால்,  ‘தி டைம்ஸ் ஆப் இந்தியா' ரெசிடெண்ட் எடிட்டர் அருண் ராம் மற்றும் அரசு அலுவலர்கள் கலந்துகொண்டனர்.


No comments:

Post a Comment