விடுதலை சந்தா - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Friday, August 26, 2022

விடுதலை சந்தா

பெரியார் நூலக வாசகர் வட்டத்தின் சார்பாக சைதை த.எ.திருவேங்கடம் (2-முழு ஆண்டு) ,கூடுவாஞ்சேரி ராஜூ (2 அரையாண்டு), தமிழர் தலைவர் ஆசிரியர் அவர்களை சந்தித்து 4 விடுதலை சந்தாக்களுக்கான தொகை  ரூ.6000  வழங்கினர். உடன் பெரியார் நூலக வாசகர் வட்டத்தின் தலைவர் வழக்குரைஞர் ஆ.வீரமர்த்தினி .(சென்னை பெரியார் திடல், 24.08.2022).


No comments:

Post a Comment