இவர்களை அடையாளம் காண்பீர்! August 21, 2022 • Viduthalai மத்தியப் பிரதேசம் இந்தூரில் 'சுதந்திர' நாள் தேசியக் கொடி பேரணியின்போது (15.8.2022) பா.ஜ.க. உள்ளிட்ட ஹிந்து அமைப்பினர் கோட்சேவின் படத்தை வைத்துக் கொண்டு தேசியக் கொடி ஊர்வலம் நடத்தினர்.பொதுமக்களே, இவர்களை அடையாளம் காண்பீர்! Comments