செய்தியும், சிந்தனையும்....! - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Saturday, August 27, 2022

செய்தியும், சிந்தனையும்....!

 வடகலை - தென்கலை

கூட்டம், நெரிசல் இல்லாத ஏகாந்தமான கட்சியாக இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சி இருப்பதால், அங்கு கோஷ்டிகள் இல்லை.

‘துக்ளக்', 31.8.2022

>> சாமி ஊர்வலத்தில் வடகலை தென் கலைக்காரர்கள் வீதியில் ஒருவருக்கொருவர் அடித்துக் கொண்டு புரளுகிறார்களே, அது எதனைச் சார்ந்தது?


No comments:

Post a Comment