செய்தியும், சிந்தனையும்....! - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Sunday, August 21, 2022

செய்தியும், சிந்தனையும்....!

பஜனை செய்வோம்!

* பிரதமர் மோடி அறிவுரையைப் பின்பற்றினால் இந்தியா மிகப்பெரிய சக்தியாக உருவாகும்.

- உ.பி. முதலமைச்சர் யோகி ஆதித்யநாத்

>> கோமாதா பூஜை செய்தால் கோடிக் கோடியாகக் கொட்டுமோ!

சுய விமர்சனம்!

* பெரிதாகப் பேசுபவர்களிடம் தொலைநோக்கு இல்லை.                                    - பிரதமர் மோடி

>> நிலைக்கண்ணாடிமுன் நின்று பேசுகிறாரோ!

நல்லா இருக்கே!

* எது நடக்கப் போகிறதோ அதுவும் நன்றாகவோ நடக்கும்.

- எடப்பாடி பழனிசாமி 

கிருஷ்ண ஜெயந்தி வாழ்த்து

>> இதுவரை நடந்ததா - நடக்கப் போவதா?


No comments:

Post a Comment