ஆவடி மாவட்டம் முத்தா புதுப் பேட்டையில் வசிக்கும் பெரியார் பெருந் தொண்டர் திருவூர் கோரா - ஹேமா இணையரின் 45 ஆம் திருமண நாளை முன்னிட்டு (26-08-2022) நாகம்மையார் குழந்தைகள் இல்லத்திற்கு நன்கொடை ரூபாய் 3,000 வழங்கப்பட்டுள்ளது. நன்றி. வாழ்த்துகள்.
Subscribe to:
Post Comments (Atom)
விடுதலை நாளிதழ்
உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's Only Tamil Rationalist Daily.

No comments:
Post a Comment