கழக செயலவைத் தலைவர் சு.அறிவுக்கரசு நினைவுரை
புதுச்சேரி, ஆக. 16- புதுச்சேரி, வில்லிய னூர் கொம்யூன் திராவிடர் கழக தலைவரும், புதுச்சேரி மண்டல இளைஞரணி தலைவர் திராவிட இராசாவின் தந்தையாருமான சுயமரியாதைச் சுடரொளி கரு.சி. திராவிடச் செல்வன் அவர்களின் முதலாமாண்டு நினைவேந்தல் படத்திறப்பு நிகழ்ச்சி 7.8.2022 அன்று காலை 10 மணி அளவில் டி.எஸ்.கே. அண்ணாமலை திரு மண மண்டபத்தில் ந¬டெபற்றது.
இளைஞரணி தலைவர் திரா விட.இராசா வரவேற்று உரை ஆற் றினார். கழக பொதுச் செயலாளர் முனைவர் துரை.சந்திரசேகரன் தலைமை தாங்கினார். புதுச்சேரி மண்டல கழக தலைவர் இரா.சடகோபன், செயலாளர் கி.அறிவ ழகன், அமைப்பாளர் இர.இராசு ஆகியோர் முன்னிலை வகித்தனர். திராவிடச் செல்வன் அவர்களின் துணைவியார் விஜயா திராவிடச் செல்வன், மருமகள்கிருபாசினி, இராசா, மகள்கள் அறிவழகி, பகுத் தறிவு, மருமகள்கள், பேரன்கள், பேத்திகள், கழக பொறுப்பாளர்கள், உறவினர்கள் முன்னிலையில் திரா விடச் செல்வன்படத்தை கழக செய லவைத் தலைவர் சு.அறிவுக்கரசு திறந்து வைத்தார். 2 நிமிடம் அமைதி காத்து மரியாதை செலுத்தப்பட் டது.
நினைவேந்தல் உரை
கடலூர் மண்டல கழக செயலாளர் தாமோதரன், திண்டி வனம் மாவட்ட கழக தலைவர் அன்பழகன், விருத்தாசலம் மாவட்ட கழக தலைவர் இளங் கோவன், இளைஞரணி வெற்றிச் செல்வன், கடலூர் மண்டல இளை ஞரணி செயலாளர் மணிவேல், விழுப்புரம் மண்டல கழக செயலா ளர் தா.பரிதி, பாஞ்சாலம் சிவக் குமார், கடலூர் கழக நீதிராசன், ராமபாண்டி, வீமராஜ், புதுச்சேரி ப.க. தலைவர் நெ.நடராசன், பகுத் தறிவாளர் கழக மாநில துணைத் தலைவர் ஆடிட்டர் கு.ரஞ்சித் குமார், செம்படுகை நன்னீரகம் தாமரைகோ, ப.க. பொதுச் செயலாளர் இளவரசி சங்கர், கழக பொதுக் குழு உறுப்பினர்கள் லோ.பழனி, விலாசினி இராசு, உழவர் கரை கொம்யூன் கழக தலைவர் சு.துளசி ராமன், பெரியார் பெருந் தொண்டர் செ.இளங்கோவன், செ.கா.பாஷா, புதுவை கழக மேனாள் செயலாளர் வே.அன்பர சன், மேனாள் ப.க. செயலாளர் கோ.மு.தமிழ்ச்செல்வன், மு.குப்பு சாமி, மு.ஆறுமுகம், ஆ.சிவராசன், தழுதாளி ச.அன்புக்கரசன், நெய் வேலி திராவிட இராமன், வடலூர் திராவிடச் செல்வன், புதுச்சேரி கே.குமார், முனைவர் க.தமிழ மல்லன், இரா.ஆதி.நாராயணன், பெ.ஆதி நாராயணன், சேதராபட்டு ஏ.சிவக்குமார், களஞ்சியம் வெங்க டேசன், திண்டிவனம் இரும் பொறை ஆகியோர் நினைவுரைக்கு பின், கழக மாநில இளைஞரணி செயலாளர் த.சீ.இளந்திரையன், புதுச்சேரி மாநில திராவிடர் கழகத் தலைவர் சிவ.வீரமணி, மறுமலர்ச்சி திமுக கொள்கை விளக்க அணி செயலாளர் ஆ.வந்தியதேவன் ஆகி யோரின் நினைவேந்தல் உரைக்கு பின் கழக பொதுச் செயலாளர் முனைவர் துரை.சந்திரசேகரனும் திராவிடர் கழக செயலவைத் தலைவர் சு.அறிவுக்கரசு அவர்களும் திராவிடச் செல்வனின் செயல்பாடுகள், கொள்கைகள், உணர்வுகளை பட்டியலிட்டு நீண்ட நினைவேந்தல் உரை ஆற்றினர்.
திராவிடச் செல்வன் மகள் பொறியாளர் தி.அறிவழகி பால முருகன் நன்றி நவின்றார்.
நிகழ்வில் பங்கேற்றோர்:
ஜெ.ஜீவன், பு.முருக தாஸ், திராவிடச் செல்வன் மரு மகன்கள் லெனின், பாலமுருகன், ஏம்பளம் தெ.தமிழ்நிலவன்,
தெ.குமார், கதிர்காமம் வை.சண்முகம், கலைமாமணி வி.பி.மாணிக்கம், விடுதலை ராம பாண்டி, வீமராஜ், புதுச்சேரி கழக மகளிரணி தோழர் கள் வரலட்சுமி பழனி, தேவகி பழகி, சிவகாமி சிவக்குமார், தில் லையம்மை குப்புசாமி, யாஸ்மின் பாஷா, பொதுச் செயலாளர் வாழ் விணையர் கலைச்செல்வி துரைசந் திரசேகரன், மாணவர் கழக தோழர் கள் ப.தமிழ்பிரியன், ச.சித்தார்த், க.செல்வமணி, திராவிடச் செல் வன், பேரன்கள் பேத்திகள் லோகேஷ், லெ.யாழினி, லெ.மகிழினி, பா.கவின்மலர், பா.சிபிராஜ், ராமராஜ், உதயகுமார், பா.சர்மிளா பானு, மற்றும் மூலைக்குளம் இரா.சாம்ப சிவம், கே.இராமன், பெ.கி.இ. சிவக்குமார் சதீஷ், பரத், சந்திரன் மற்றும் ஏராளமான தோழர்கள் கலந்து கொண்டனர்.

No comments:
Post a Comment