பிறந்த நாள் - பாராட்டு விழா - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Sunday, August 21, 2022

பிறந்த நாள் - பாராட்டு விழா

 

படம் 1: தமிழர் தலைவர், கழகத் தலைவர், ஆசிரியர் அவர்கள் நூற்றாண்டு காணவிருக்கும் பெரியார் பெருந் தொண்டர் கொக்கூர் எஸ். கோவிந்தசாமி பிறந்த நாள் - பாராட்டு விழா மேடையில், எஸ். கோவிந்தசாமி - தையல்நாயகி இணையருக்கு பிறந்த நாள்   வாழ்த்துகளைத் தெரிவித்துப் பாராட்டினார். உடன்: மயிலாடுதுறை மாவட்ட தி.மு.க. பொறுப்பாளர்  நிவேதா, எம். முருகன், தி.மு.க. மாநில தேர்தல் பணிக்குழு செயலாளர் பி. கல்யாணம், மயிலாடுதுறை மாவட்ட கழக தலைவர் ஆ.ச. குணசேகரன், மாவட்ட    செயலாளர் 

கி. தளபதிராஜ் மற்றும் கழகப் பொறுப்பாளர்கள். படம் 2 : தமிழர் தலைவர்ஆசிரியர் கி. வீரமணி அவர்கள் தி.மு.க. மாநில தேர்தல் பணிக்குழு செயலாளர் பி. கல்யாணம் அவர்களுக்குச் சால்வை அணிவித்து வாழ்த்தினார். படம் 3: தமிழர் தலைவர் ஆசிரியர் கி. வீரமணி அவர்கள் மயிலாடுதுறை மாவட்ட தி.மு.க. பொறுப்பாளர் நிவேதா எம். முருகன் அவர்களுக்கு சால்வை அணிவித்துப் பாராட்டினார். (குத்தாலம்- 20.8.2022) 


No comments:

Post a Comment