கல்லூரி மாணவர்களுக்கு பெரியாருடைய நூல்கள் வழங்கி பரப்புரை
குமரி மாவட்ட கல்லூரி மாணவர்களுக்கு மாவட்ட திராவிடர் கழக தலைவர் மா.மு.சுப்பிரமணியம் தந்தை பெரியாருடைய நூல்களை வழங்கினார். உடன்: குமரி மாவட்ட செயலாளர் கோ.வெற்றிவேந்தன், மாவட்ட துணைத்தலைவர் நல்ல பெருமாள், பகுத்தறிவாளர் கழக செயலர் பெரியார் தாஸ்.

No comments:
Post a Comment