பெரியார் உலக நன்கொடை - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Monday, August 8, 2022

பெரியார் உலக நன்கொடை

தாராபுரம் கழக மாவட்டம் மடத்துக்குளம் ஒன்றியம் கணியூர் பகுத்தறிவாளர் கழகத் தோழர் ச.ஆறுமுகம் பெரியார் உலகத்திற்கு ஆகஸ்ட் 2022 மாதத்திற்கு உண்டான ரூபாய் 1000 வங்கிக் கணக்கில் செலுத்தியுள்ளார் என்பதை மகிழ்வுடன் தெரிவித்துக்கொள்கிறோம்.


No comments:

Post a Comment