நன்கொடை - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Tuesday, August 30, 2022

நன்கொடை

திருச்சி பெரியார் ஆசிரியர் பயிற்சி நிறுவன மேனாள் அலுவலக பணியாளர் ம.மூர்த்தியின்  மகன் ம.மூ.இளங்கதிர் - அ.அபிநயா இணைஏற்பு  நிகழ்வையொட்டி  நடைபெற்ற வரவேற்பு நிகழ்ச்சியில் கலந்துகொண்டு மண மக்களுக்கு வாழ்த்து தெரிவித்த திராவிடர் கழகப் பொதுச் செயலாளர் 

வீ. அன்புராஜ் அவர்களிடம் மூர்த்தி ரூ.10,000த்தை  திராவிடர் கழகத்திற்கு நன்கொடையாக வழங்கினார். (28.08.2022).


No comments:

Post a Comment