பெரியார் மணியம்மை அறிவியல் மற்றும் தொழில்நுட்ப நிறுவனத்திலிருந்து (நிகர்நிலை பல்கலைக் கழகம்) மாணவி வெள்ளிப்பதக்கம் வென்றார் - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Saturday, August 6, 2022

பெரியார் மணியம்மை அறிவியல் மற்றும் தொழில்நுட்ப நிறுவனத்திலிருந்து (நிகர்நிலை பல்கலைக் கழகம்) மாணவி வெள்ளிப்பதக்கம் வென்றார்

பெரியார் மணியம்மை அறிவியல் மற்றும் தொழில்நுட்ப நிறுவனத்திலிருந்து (நிகர்நிலைப்பல்கலைக்கழகம்) முதுநிலை வணிகவியல் இரண்டாம் ஆண்டு மாணவி வி.விமலா நேபாளத்தில் போச்சார்ட் ரங்கசாலா விளையாட்டரங்கில் 1.8.2022 முதல் 4.8.2022 வரை நடைபெற்ற ஒய்.எஸ்.பி.ஏ.    (Youth & Sports Promotion Association of India)  'பன்னாட்டு வாகையர் பட்டப் போட்டி - 2022'  1500 மீட்டர் ஓட்டப்பந்தயத்தில் கலந்து கொண்டு வெள்ளிப்பதக்கம் வென்றார். உடன்: உடற்கல்வி இயக்குநர் முனைவர் டி. ரமேஷ்.


No comments:

Post a Comment