உலகம் முழுவதும் கரோனா பாதிப்பில் 60 கோடி பேர் - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Monday, August 29, 2022

உலகம் முழுவதும் கரோனா பாதிப்பில் 60 கோடி பேர்

ஜெனீவா, ஆக.29 உலக அளவில் கரோனா வைரஸ் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 60.57 கோடியாக அதிகரித்துள்ளது. 

உலகம் முழுவதும் கரோனா வைரஸ் பாதிக்கப்பட்ட வர்களின் எண்ணிக்கை 60 கோடியே 57 லட்சத்து 86 ஆயிரத்து 492 ஆக அதிகரித்துள்ளது. வைரஸ் பாதிக்கப் பட்டவர்களில் 1 கோடியே 82 லட்சத்து 51 ஆயிரத்து 32 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர். கரோனா பாதிப்பில் இருந்து இதுவரை 58 கோடியே 10 லட்சத்து 47 ஆயிரத்து 546 பேர் குணமடைந்துள்ளனர். ஆனாலும், கரோனா வைரசால் உலகம் முழுவதும் இதுவரை 64 லட்சத்து 87 ஆயிரத்து 914 பேர் உயிரிழந்துள்ளனர்.


No comments:

Post a Comment