பெத்தாள் ஆச்சி பெண்கள் மேனிலைப் பள்ளி, தேவகோட்டை: காலை 10.00 மணி
தேர்வுக்குழு: சங்கீதா, ம.கு.வைகறை, தில்லை ராஜா,
நகரத்தார் மேனிலைப் பள்ளி, தேவகோட்டை: காலை 10.00 மணி
தேர்வுக்குழு: தி.கலைமணி, கொ.மணிவண்ணன், ஜோசப், வி.பாஸ்கரன்
தே பிரித்தோ மேனிலைப் பள்ளி, தேவகோட்டை. நண்பகல்: 3.00 மணி
தேர்வுக்குழு: வி.பாஸ்கரன், கொ.மணிவண்ணன் ஜோசப்.
சகாயராணி பெண்கள் மேனிலைப் பள்ளி, சூசையப்பர் பட்டினம், காளையார் கோவில் நண்பகல்: 2.00 மணி
தேர்வுக்குழு : இளவரசன், ராஜ்குமார், அழகர்சாமி
வித்யாகிரி மெட்ரிக் மேனிலைப் பள்ளி, காரைக்குடி நண்பகல்: 1.00 மணி
தேர்வுக்குழு: தி.கலைமணி, தி. புருனோ என்னாரசு , குமரன் தாஸ்
எஸ் எம் எஸ் வி ஆண்கள் மேனிலைப் பள்ளி, காரைக்குடி நண்பகல்: 3.00 மணி
தேர்வுக்குழு: ம.கு.வைகறை, பால்கி, சு.முழுமதி,
ஒசூர் கழக மாவட்டத்தில் கீழ்க்கண்ட
பள்ளிகளில் 22, 23, 24.08.2022 ஆகிய தேதிகளில் பெரியார் 1000 வினா-விடை போட்டி தேர்வு
அரசு முன்மாதிரி பள்ளி தளி, அரசு உருது உயர்நிலைப் பள்ளி ஒசூர், பரிமளம் மெட்ரிக் பள்ளி ஒசூர், வேளாங் கண்ணி மெட்ரிக் பள்ளி சூளகிரி, பரிமளம் மெட்ரிக்குலேசன் பள்ளி தின்னூர்-ஒசூர், அரசு பெண்கள் உயர்நிலைப் பள்ளி தேன்கனி கோட்டை, அரசு பெண்கள் உயர்நிலைப் பள்ளி சூளகிரி, அரசு உயர்நிலைப் பள்ளி மத்திகிரி, கிரின் வேல்லி மெட்ரிக் உயர்நிலைப்பள்ளி பாகலூர், சப்தகிரி மெட்ரிக் பள்ளி அலசனத்தம் ஒசூர், ஜான்பிரிட்டோ அரசு உதவி பெரும் உயர் நிலைப் பள்ளி தேன்கனிகோட்டை, அரசு ஆர்.வி. ஆண்கள் உயர்நிலைப் பள்ளி ஒசூர், 13.அரசு பெண்கள் உயர்நிலைப் பள்ளி ஒசூர், அரசு மேல் நிலைப் பள்ளி பெரியார் நினைவு சமத்துவ புரம். ஒசூர், அரசு ஆண்கள் உயர்நிலைப் பள்ளி சூளகிரி, ஜான் போஸ்கோ அரசு உதவி பெரும் உயர்நிலைப் பள்ளி ஒசூர்.
No comments:
Post a Comment