பெரியார் பெருந்தொண்டர் இரா.கோதண்டபாணி முதலாமாண்டு நினைவேந்தல் - மனிதநேய மருத்துவ முகாம் தொடக்க விழா மற்றும்
தந்தை பெரியார் பிறந்த நாள் விழா
சிக்கவலம்: காலை 11:00 மணி * இடம்: சிக்கவலம், நாகை மாவட்டம் *வரவேற்புரை: கோ.செந்தமிழ்ச்செல்வி (திருவாரூர் மண்டல மகளிரணி செயலாளர்) * முன்னிலை: ப.கோவிந்தராஜ், வடவூர் இராஜேந்திரன் * தொடக்கவுரை: ஜெ.புபேஷ்குப்தா (நாகை மாவட்ட கழக செயலாளர்)* தலைமை: வி.எஸ்.டி.ஏ. நெப்போலியன் (நாகை மாவட்ட கழக தலைவர்) * மருத்துவமுகாம் துவக்கி வைத்து நினைவேந்தல் உரை: என்.கவுதமன் (தமிழ்நாடு மீன் வளர்ச்சி கழக தலைவர், நாகை மாவட்ட திமுக செயலாளர்) * இரா.கோதண்டபாணி அவர்களின் படத்திற்கு மாலையிட்டு நினைவேந்தல் உரை: மருத்துவர் இரா.கவுதமன் (இயக்குநர், பெரியார் மருத்துவ முகாம்) * நலத்திட்டம் வழங்கி உரை: ஆளூர் ஷாநாஸ் (சட்டமன்ற உறுப்பினர், விசிக) * மரக்கன்று வழங்கி உரை: நாகை மாலி (சட்டமன்ற உறுப்பினர், கீழ்வேளூர்),அங்கன்வாடி மய்யத்திற்கு நலத்திட்டம் வழங்கி உரை: இரா.மாரிமுத்து (நகர் மன்ற தலைவர், நாகை), என்.ஆனந்த் (நாகை தெற்கு ஒன்றிய திமுக செயலாளர்), பெ.ரா.இரவி * நன்றியுரை: செ.சி.கண்மணி (பெரியார் பிஞ்சு) * அன்புடன்: திராவிடர் கழகம், நாகை மாவட்டம்
No comments:
Post a Comment