18.08.2022 வியாழக்கிழமை திருவாரூர் மாவட்ட திராவிடர் கழக கலந்துரையாடல் கூட்டம் - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Tuesday, August 16, 2022

18.08.2022 வியாழக்கிழமை திருவாரூர் மாவட்ட திராவிடர் கழக கலந்துரையாடல் கூட்டம்

திருவாரூர்: மாலை 3:00 மணி * இடம்: பனங்கள் சாலை, சிவம் நகர், கழக அலுவலகம் திருவாரூர் * முன்னிலை: திராவிடர் விவசாய தொழிலாளரணி செயலாளர் குடவாசல் க.வீரையன்,  மண்டல தலைவர் கி.முருகையன். மண்டல செயலாளர் சு.கிருஷ்ணமூர்த்தி * தலைமை:  இரா.ஜெயக்குமார் (கழகப் பொதுச் செயலாளர், திராவிடர் கழகம்) * பொருள்: தமிழர் தலைவர் திருவாரூர் வருகை  * 22.08.2022 சனாதன எதிர்ப்பு திராவிட மாடல் விளக்க திறந்தவெளி மாநாடு சம்பந்தமாக... விடுதலை சந்தா மற்றும் கழக வளர்ச்சி பணிகள் * திருவாரூர் மாவட்டத்தில் உள்ள மாநில, மண்டல, மாவட்ட, ஒன்றிய, நகர திராவிடர் கழகம் மற்றும் அனைத்து அணி நிர்வாகிகளும் குறித்த நேரத்தில் கலந்து கொண்டு கலந்து கொள்ளுமாறு  கேட்டுக்கொள்கிறோம் * அழைப்பு: வீ.மோகன் மாவட்ட தலைவர், வீர.கோவிந்தராஜ் மாவட்ட செயலாளர்.

பெரியார் நூலக வாசகர் வட்டம்

சென்னை: மாலை 6:30 மணி * இடம்: அன்னை மணியம்மையார் அரங்கம், பெரியார் திடல், சென்னை * சொற்பொழிவாளர்: நற்றமிழ் கவிஞர் பாபு * பொருள்: "தமிழ்த்தென்றல் திரு.வி.க." * முன்னிலை: தென்.மாறன், வழக்குரைஞர் பா.மணியம்மை, ஜெ.ஜனார்த்தனம் * நன்றியுரை: ஆ.வெங்கடேசன்.


No comments:

Post a Comment