18, 19, 20 - மூன்று நாள்களில்! - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Saturday, August 13, 2022

18, 19, 20 - மூன்று நாள்களில்!

ஒவ்வொரு மாவட்டத் தலைநகர் அல்லது முக்கிய பெருநகரம் - கடைவீதிகளில் 'விடுதலை' சந்தா சேர்ப்பு வேண்டுகோள் இயக்கம் - வாரீர், தாரீர்!!

ஆகஸ்ட் 18, 19, 20 ஆகிய மூன்று நாட்களில் ஏதாவது ஒரு நாளில் சந்தா வேண்டுகோள் - கழகத் தோழர்கள் - முக்கிய பொறுப்பாளர்கள் அனைவரும் இணைந்து - ஊர்வலமாகச் சென்று கடைவீதிகளிலும் சந்தா சேர்ப்பில் ஈடுபடுவீர்!

- இதனால் -

1. பிரச்சாரம்

2. சந்தா கடைவீதியில் சேர்த்திடலாம்!

3. நம் தோழர்கள் கூச்சம் - தயக்கம் விடைபெறும் அல்லவா!

- தலைமை நிலையம்


No comments:

Post a Comment