கன்னியாகுமரியில் உள்ள பள்ளிகளில் பெரியார் 1000 வினா விடை போட்டி - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Sunday, August 21, 2022

கன்னியாகுமரியில் உள்ள பள்ளிகளில் பெரியார் 1000 வினா விடை போட்டி

22.8.2022 காலை 10 மணி 

அமலா கான்வென்ட் மெட்ரிக் மேல்நிலைப் பள்ளி, தக்கலை,

மாணவர்கள் எண்ணிக்கை 124

காலை 10.45 மணி 

அமலா கான்வென்ட் மேல்நிலைப்பள்ளி தக்கலை. 

மாணவர்கள் 100

காலை 12  மணி 

லாரன்ஸ் மேல்நிலைப்பள்ளி, மாடத்திட்டுவிளை, வில்லுக்குறி.

மாணவர்கள் 150.

தொடங்கி வைப்பவர்: உ.சிவதாணு பக மாவட்ட தலைவர். 

பகல் 3 மணி

கார்மல் மேல்நிலைப்பள்ளி நாகர்கோவில்,

மாணவர்கள் 150

23.08.2022

புனித ஜோசப் கலாசன்ஸ் (CBSC) பள்ளி, கன்னியாகுமரி. 

காலை  9.15-10.00

தொடங்கி வைப்பவர்: பென்சிகர் ராஜன் விஞ்ஞானி ISRO(எண்ணிக்கை 124)

புனித அந்தோணியார் மேல்நிலைப் பள்ளி. கன்னியாகுமரி 

காலை 10.30-11.15 

(எண்ணிக்கை 135)

தொடங்கி வைப்பவர்: க.யுவான்ஸ் கன்னியாகுமரி

புனித இம்மாகுலேட் உயர்நிலைப் பள்ளி கன்னியாகுமரி. 

மாணவர்கள் எண்ணிக்கை 62

புனித இக்னேசியஸ் உயர்நிலைப் பள்ளி கோவளம். 

காலை 11.45-12.30

மாணவர்கள் எண்ணிக்கை 31

ஒருங்கிணைப்பாளர்கள்: மா.மு. சுப்பிரமணியம் - மாவட்ட தலைவர். கோ.வெற்றிவேந்தன் - மாவட்ட செயலா ளர் - உ.சிவதாணு - பகுத்தறிவாளர் கழக மாவட்ட தலைவர். ம.தயாளன் - பொதுக்குழு உறுப்பினர். ச.நல்லபெருமாள் - மாவட்ட துணைத் தலைவர். க.யுவான்ஸ் - கன்னியாகுமரி.

No comments:

Post a Comment