திண்டுக்கல் கழக பொதுக் குழு உறுப்பினர் இரா.நாராயணன் அவர்களின் மகள் நா.சுயமரியாதை, மதுரை காமராஜர் பல்கலைக் கழகத்தில் 13.7.2022 அன்று ஆங்கில முனைவர் பட்டம் பெற்றதின் மகிழ்வாக நாகம்மையார் குழந் தைகள் இல்லத்திற்கு ரூ.500 நன்கொடை வழங்கப்பட்டது.
No comments:
Post a Comment