புதுக்கோட்டை மாவட்ட கழக காப்பாளர் 90 வயது பெரியார் பெருந்தொண்டர் இர.புட்பநாதன் உடல்நலக் குறைவால் மருத்துவக்கல்லூரியில் அனுமதிக்கப் பட்டுள்ளார். தகவல் அறிந்த கழகத் தலைவர் அவர்கள் அவரது மகன் ஒன்றிய செயலாளர் பு.ஆம்ஸ்ட்ராங்கிடம் தொலைபேசியில் கேட்டறிந்தார்.
Subscribe to:
Post Comments (Atom)
விடுதலை நாளிதழ்
உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's Only Tamil Rationalist Daily.
No comments:
Post a Comment