உலர் திராட்சை
நார்ச்சத்து நிறைந்துள்ளதால், மலச்சிக்கல் வராமல் தடுக்கும். ஃப்ரக்டோஸ், சுக்ரோஸ் நிறைந்துள்ளதால், எடை அதிகரிக்க நினைப்போருக்கு ஏற்றது. பொட்டாசியம், மக்னீசியம் நிறைந்துள்ளதால் அசிடோஸைத் தவிர்க்கும். இரும்புச்சத்து நிறைந்துள்ளதால், அனீமியாவைத் தடுக்கும். ரத்தத்தை மேம்படுத்தும்.
No comments:
Post a Comment