சிறுதுளி... - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Friday, July 8, 2022

சிறுதுளி...

மனிதக் கழிவுகளை..

இந்தியா முழுமையும் மனிதக் கழிவுகளை மனி தர்களே அகற்றுவோர் எண்ணிக்கை 58,090.

வரி மேல் வரி

உளுத்தம் பருப்பு, துவரம் பருப்பு, கரண்டி, தேன், தீப்பெட்டி, பேக்கிங் செய்யப்பட்ட உணவுகள் போன்ற சாதாரண மக்கள் பயன்படுத்தும் பொருட் களுக்கு வரி மேல் வரி - மோடி ஆட்சியில்!

தேவைக்கு அதிகமாக!

கால்சியம் மற்றும் வைட்டமின் 'டி' மாத்திரை களை தேவைக்கு அதிக மாக எடுத்துக் கொள்வதா லும் சிறுநீரகக் கல் தொல்லை வரலாம்.

சமச்சீர் உணவு

50% மாவுச் சத்து, 20% புரதச் சத்து, 30% கொழுப் புச் சத்து உண்பது சமச்சீர் உணவு என்று உலக சுகா தார நிறுவனம் கூறுகிறது. எந்த நோயும் இல்லாதவர் களுக்குத்தான் இது பொருந்தும்.


No comments:

Post a Comment