கழகக் களத்தில்...! - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Friday, July 22, 2022

கழகக் களத்தில்...!

24.7.2022 ஞாயிற்றுக்கிழமை

அரியலூர் மாவட்ட பகுத்தறிவாளர் கழகம் மற்றும் பகுத்தறிவு ஆசிரியரணி கலந்துரையாடல் கூட்டம்

அரியலூர்: மாலை 6 மணி * இடம்: 9 பெருமாள் கோவில் தெரு, ஜி.ஆர்.மண்டபம் எதிரில், அரியலூர் * வரவேற்புரை: இரா.இராசேந்திரன் (தலைவர், பகுத்தறிவு அசிரியரணி) * தலைமை: தங்க.சிவமூர்த்தி (மாவட்டத் தலைவர், பகுத்தறிவாளர் கழகம்) * முன்னிலை: விடுதலை நீலமேகம் (அரியலூர் மாவட்ட கழக தலைவர்), இரா.கோவிந்தராஜ் (அரியலூர் மண்டல கழக தலைவர்), க.சிந்தனைச்செல்வன் (அரியலூர் மாவட்ட கழக செயலாளர்), சு.மணிவண்ணன் (மண்டல கழக செயலாளர்), சி.காமராஜ் (பொதுக்குழு உறுப்பினர்), இரத்தின.இராமச் சந்திரன் (மாவட்ட அமைப்பாளர்) * சிறப்புரை: முனைவர் துரை.சந்திரசேகரன் (பொதுச் செயலாளர், திராவிடர் கழகம்), கோபு.பழனிவேல் (மாநில துணைத் தலைவர், பகுத்தறிவாளர் கழகம்), வா.தமிழ்பிரபாரன் (மாநிலத் தலைவர், பகுத்தறிவு ஆசிரியரணி) * பொருள்: அரியலூர் இளைஞரணி மாநில மாநாடு, செஞ்சியில் நடைபெற்ற பகுத்தறிவாளர் கழக மாநாட்டு தீர்மானங்கள், பள்ளி கல்லூரிகளில் பெரியார் 1000 போட்டிகள் நடத்துதல் * நன்றியுரை: துரை.சுதாகர் (மாவட்ட செயலாளர், பகுத்தறிவாளர் கழகம்) * வேண்டல்: தோழர்கள் குறித்த நேரத்தில் கலந்து கொள்ளவும் * அழைப்பில் மகிழும்: பகுத்தறிவாளர் கழகம் - பகுத்தறிவு ஆசிரியரணி, அரியலூர் மாவட்டம்.

சிவகங்கை மாவட்ட 

கலந்துரையாடல் கூட்டம்

சிவகங்கை: மாலை 6 மணி * இடம்: மாவட்டத் தலைவர் இல்லம், சிவகங்கை * பொருள்: அரியலூர் மாநில மாநாடு, விடுதலை சந்தா ஒப்படைப்பு * தலைமை: வழக்குரைஞர் ச.இன்பலாதன் * முன்னிலை: இராமேஸ்வரம் சிகாமணி (சிவகங்கை மண்டலத் தலைவர்), அ.மகேந்திரராசன் (மண்டலச் செயலாளர்), பெ.இராசாராம் (மாவட்ட செயலாளர்), ஜெ.தனபாலன் (மாவட்டத் துணைத் தலைவர்), ச.அனந்தவேல் (மாவட்ட அமைப்பாளர்) * பங்கேற்போர்: வேம்பத்தூர் ஜெயராமன், கவிஞர் ஆ.தங்கராசு, சு.மணிமேகலை சுப்பையா, சாலைக்கிராம சுந்தர்ராசன், பாலு, பெரியகோட்டை சந்திரன், ச.வள்ளிநாயகம், வெ.அக்கினி, மானாமதுரை குமார், திருப்புவனம் இராசாங்கம், குமார் * நன்றியுரை: இர.புகழேந்தி (நகர்த் தலைவர், சிவகங்கை).

ஊற்றங்கரை விடுதலை வாசகர் வட்டம் நடத்தும் முத்தமிழறிஞர் கலைஞர் அவர்களின் 99 ஆம் ஆண்டு பிறந்தநாள் விழா- இனமான பேராசிரியர் நூற்றாண்டு நிறைவு விழா  

ஊற்றங்கரை: மாலை  3  மணி  *  இடம் : வித்யா மந்திர் விருந்தினர் மாளிகை, ஊற்றங்கரை * வரவேற்புரை: மருத்துவர் கை.கந்தசாமி (புரவலர், விடுதலை வாசகர் வட்டம்) * மாத அறிக்கை வாசித்தல்: ஆடிட்டர் ந.இராசேந்திரன் (பொருளாளர், விடுதலை வாசகர் வட்டம் ஊற்றங்கரை) * தலைமை: தணிகை ஜி.கருணாநிதி (தலைவர், விடுதலை வாசகர் வட்டம் ஊற்றங்கரை) * முன்னிலை : எக்கூர் த.செல்வம் ஒன்றிய கழக செயலாளர் (ஊற்றங்கரை மத்தியம்), எஸ். ரஜினி செல்வம், ஒன்றிய கழக செயலாளர் (ஊற்றங்கரை தெற்கு), எஸ் .குமரேசன், ஒன்றிய கழக செயலாளர் (ஊற்றங்கரை வடக்கு) * பாராட்டு பெறுபவர்: இர.பாபு சிவக்குமார், நகர செயலாளர் திமுக ஊற்றங்கரை * பாராட்டுரை: பழ.பிரபு, செயலாளர், விடுதலை வாசகர் வட்டம்   * “திராவிட மாடல்”  தலைப்பில் கருத்துரை: டி‌.செங்குட்டுவன், திமுக  மாவட்ட பொறுப் பாளர், கிருட்டினகிரி மாவட்டம் * நிகழ்வு ஒருங்கிணைப்பு சீனிமுத்து .இராஜேசன்  * நன்றியுரை: செ.சிவராஜ், ஒன்றிய  கழக செயலாளர்)


No comments:

Post a Comment