யாராலே யார் கெட்டனர்? - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Tuesday, July 5, 2022

யாராலே யார் கெட்டனர்?

கேள்வி: 'உன்னாலே நான் கெட்டேன்; என்னாலே நீ கெட்டாய் என்பதற்கு இன்றைய அரசியல் உதாரணம்?

பதில்: சிவசேனாவை இந்தக் கதிக்குக் கொண்டு வந்த உத்தவ் தாக்கரே, சஞ்சய் ராவத் இருவரையும் சொல்லலாம்.

- இன்று வெளிவந்த 'துக்ளக்' 13.7.2022

அப்படியா? கொஞ்சம் பொறுங்கள். பீகாரில் என்ன நடக்கிறது என்று பார்ப்போம்! யாராலே யார் கெட்டது என்பது விளங்கி விடும்.


No comments:

Post a Comment