6.7.2022 புதன்கிழமை
விழுப்புரம் மாவட்ட
கலந்துரையாடல் கூட்டம்
விழுப்புரம்: மாலை 4.00 மணி * இடம்: மாவட்ட மருந்து வணிகர்கள் சங்க அலுவலகம், மணி நகர், 4ஆவது தெரு, விழுப்புரம் * வரவேற்புரை: ச.பழனிவேல் (விழுப்புரம் நகரச் செயலாளர்) * முன்னிலை: வழக்குரைஞர் கோ.சா.பாஸ்கர் (விழுப்புரம் மண்டலத் தலைவர்), தா.இளம்பரிதி (விழுப்புரம் மண்டலச் செயலாளர்), ப.சுப்பராயன் (விழுப்புரம் மாவட்டத் தலைவர்), அரங்க.பரணிதரன் (விழுப்புரம் மாவட்டச் செயலாளர்), சே.வ.கோபண்ணா (விழுப்புரம் மாவட்ட அமைப்பாளர்), கொ.பூங்கான் (விழுப்புரம் நகரத் தலைவர்) * கருத்துரை: முனைவர் துரை.சந்திரசேகரன் (பொதுச் செயலாளர், திராவிடர் கழகம்) * பொருள்: விடுதலை சந்தா சேர்ப்பு, ஜூலை 30 அரியலூர் இளைஞரணி மாநாடு மற்றும் பிற * குறிப்பு: விழுப்புரம் மாவட்ட அமைப்பாளர் சே.வ.கோபண்ணாவின் பணி நிறைவு பாராட்டு விழா * நன்றியுரை: அ.சதீஷ் (மாவட்ட இளைஞரணி தலைவர்) * ஏற்பாடு: விழுப்புரம் மாவட்ட திராவிடர் கழகம்.
அசோக் எழுதியுள்ள புரட்சியாளர் அம்பேத்கர் சில தகவல்கள், நம் இரு கண்கள் நூல்கள் வெளியீட்டு விழா
சென்னை: மாலை 6.00 மணி * இடம்: அன்னை மணியம்மையார் மன்றம், பெரியார் திடல், சென்னை * வரவேற்புரை: மதுரா.கன.ஈழத்தமிழரசன் * நெறியாள்கை: தி.க.கோவிந்தராஜன் * நூல்களை வெளியிட்டு சிறப்புரை: வழக்குரைஞர் அ.அருள்மொழி (பிரச்சார செயலாளர், திராவிடர் கழகம்), மல்லை சி.ஏ.சத்யா (துணைப் பொதுச் செயலாளர், மதிமுக), சட்டமன்ற உறுப்பினர் ஆளூர் ஷாநவாஸ் (துணைப் பொதுச் செயலாளர், விசிக), புனிதபாண்டியன் (ஆசிரியர், தலித் முரசு) * வாழ்த்துரை: ச.பிரின்சு என்னாரெசு பெரியார் (மாநில செயலாளர், திராவிட மாணவர் கழகம்), எம்.குமார், நா.வீரமணி, தேவ.ருக்மாங்கதன், சு.விடுதலைச் செழியன் * ஏற்புரை: அ.அசோக் பிரபாகரன், இரா.அசோக்குமார் * நன்றியுரை: ரிர்மல், க.பா.குணசேகரன்.
மன்னார்குடி மாவட்ட
கழக கலந்துரையாடல் கூட்டம்
மன்னார்குடி: மாலை 6.00 மணி * இடம்: பெரியார் படிப்பகம் * தலைமை: இரா.ஜெயக்குமார் (பொதுச் செயலாளர், திராவிடர் கழகம்) * பொருள் : பொதுக்குழு தீர்மானங்களை நிறைவேற்றல் வேண்டி, தமிழர் தலைவர் விடுதலை ஆசிரியராகி 60ஆண்டு விடுதலை சந்தா வழங்கல், ஜூலை 30 அரியலூரில் இளைஞரணி மாநில மாநாடு, கழக ஆக்கப் பணிகள் * வேண்டல் : அனைவரும் குறித்த நேரத்தில் பங்கேற்றிட கேட்டுக் கொள்கிறோம். இவண் : ஸிறிஷி.சித்தார்த்தன் (மாவட்டத் தலைவர்), கோ.கணேசன்(மாவட்டச் செயலாளர்) * ஏற்பாடு: மாவட்டத் திராவிடர் கழகம், மன்னார்குடி கழக மாவட்டம்.
No comments:
Post a Comment