16.7.2022 - சனிக்கிழமை
நேரம்: மாலை 5.00 மணி
இடம்:- அமைப்பாளர் மு.ந. மதியழகன் இல்லம், கோடம்பாக்கம் சாலை, சைதாப்பேட்டை.
தலைமை:- கழக துணைத் தலைவர் கவிஞர் கலி.பூங்குன்றன்
பொருள்:- "விடுதலை" சந்தா சேர்ப்பை விரைவுப்படுத்துதல்...
இளைஞர் அணி, மாணவர் கழகம், மகளிர் அணி, தொழிலாளர் அணி மற்றும் கழகத் தோழர்கள் குறித்த நேரத்தில் கலந்து கொள்ள வேண்டுகிறோம்.
இரா வில்வநாதன் (மாவட்டத் தலைவர்)
செ.ர.பார்த்தசாரதி (மாவட்டச் செயலாளர்)
No comments:
Post a Comment