ஏட்டுத் திக்குகளிலிருந்து..., - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Friday, July 15, 2022

ஏட்டுத் திக்குகளிலிருந்து...,

இந்தியன் எக்ஸ்பிரஸ்

 ஜூலை 18-ஆம் தேதி துவங்கும் நாடாளுமன்ற கூட்டத் தொடரில் பணவீக்கம், வேலை வாய்ப்பு, அக்னிபத் மற்றும் நாடாளுமன்றத்தில் பயன்படுத்தக் கூடாத வார்த்தைகள் போன்றவற்றை எழுப்ப காங்கிரஸ் திட்டமிட்டுள்ளது

நியூ இந்தியன் எக்ஸ்பிரஸ்:

அமெரிக்க டாலருக்கு நிகரான ரூபாய் மதிப்பு படு மோசமாக சரிந்து கிட்டத்தட்ட ரூ.80-அய்த் தொட்டதையடுத்து, நாணயம் இப்போது "மார்க்தர்ஷக் மண்டல்" வயதைத் தாண்டிவிட்டதாக  காங்கிரஸ் மோடி அரசு மீது கடும் விமர்சனம் செய்துள்ளது.

தி ஹிந்து:

பங்கு சந்தை மோசடியில் பல லட்சம் கோடி இழப்பை உருவாக்கிய தேசிய பங்கு சந்தையின் மேனாள் தலைவர் சித்ரா ராமகிருஷ்ணாவை அமலாக்கத் துறை கைது செய்துள்ளது. இவர் ஏற்கெனவே சிபிஅய் காவலில் உள்ளார்.

 - குடந்தை கருணா


No comments:

Post a Comment