தெரியுமா உங்களுக்கு? திராட்சை - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Monday, July 18, 2022

தெரியுமா உங்களுக்கு? திராட்சை

ஊட்டச்சத்து நிறைந்த பழங்களுள் திராட்சைப்பழமும் ஒன்று. திராட்சையில் வைட்டமின்கள் பி1, பி2, பி6, பி12 மற்றும் வைட்டமின் ‘சி’ சத்துக்கள் உள்ளன. *பித்தத்தை குறைத்து, உடல் வறட்சியை நீக்கும். *ரத்தத்தை சுத்திகரிக்கும். *நரம்புகளுக்கு வலுவூட்டுகிறது. அதனால் மூளையும், இதயமும் வலிமை பெறும். *கல்லீரலின் பலவீனத்தால் ஏற்படும் செரிமானப் பிரச்னையை நீக்கும்.  *ஜலதோஷத்தினால் ஏற்படும் இருமல், தும்மல் போன்றவற்றை திராட்சை பழச்சாறு குணப்படுத்துகிறது.


No comments:

Post a Comment