நன்கொடை - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Monday, July 11, 2022

நன்கொடை

நாகை மாவட்டம் திருக் குவளை வட்டம் - ஆதமங் கலம் இராமச்சந்திரபுரம் முருகையா - சந்திரோதயம் நினை வாக (11.7.2022) அவர்களது மகன் கவிஞர் மு.கா.முத்து, நாகம் மையார் குழந்தைகள் இல்லத் திற்கு ரூ.1000 வழங்கினார். நன்றி!


No comments:

Post a Comment