தமிழர் தலைவர் ஆசிரியர்அவர்களின் அவர்களின் 60 ஆண்டு கால விடுதலை ஆசிரியர் பணிக்கு நன்றி காட்டும் விதமாக 60,000 விடுதலை சந்தா திரட்டும் பணியில் நாகை மாவட் டத்திற்கு ஒதுக்கப்பட்ட விடுதலை சந்தாவினை திரட்டுவதற்காக நாகை மாவட்டம் முழுவதும் கழகத்தின் பொதுச்செயலாளர் தஞ்சை இரா.ஜெயக்குமார் சுற்றுப்பயணம் மேற்கொள்கிறார்கள் அதன் விபரம்:
07.07.2022 வியாழக்கிழமை
1.மதியம் 2.30 மணி கீழ்வேளூர் ஒன்றியம்
2.மாலை 3.00மணி தேவூர்
3.மாலை 3.30 மணி குர்க்கத்தி
4.மாலை 4.00 மணி நீலாபாடி
5. மாலை 4.30 மணி சிக்கல்
6. மாலை 5.00 மணி தலைஞாயிறு
7. மணி 6.00மணி முதல் 8.30 மணி வரை வேதாரண்யம் ஒன்றியம்
குறிப்பிட்ட நேரத்தில் ஆங்காங்கே உள்ள கழக தோழர்கள் பொறுப்பாளர்களும் சந்தா திரட்டும் பணியில் தோழர்களோடு ஒத்துழைப்பு தருமாறு கேட்டுக் கொள்கின்றோம்.
இவன்
வி.எஸ்.டி.ஏ.நெப்பேலியன் - நாகை மாவட்ட தலைவர் ஜெ.புபேஸ்குப்தா - நாகை மாவட்ட செயலாளர்
திராவிடர் கழகம், நாகப்பட்டினம்
No comments:
Post a Comment