திராவிடர் கழக இளைஞரணி மாநாடு - அரியலூரில் மாநாட்டு பரப்புரை - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Thursday, July 28, 2022

திராவிடர் கழக இளைஞரணி மாநாடு - அரியலூரில் மாநாட்டு பரப்புரை

அரியலூர் நவீன் டிரேடர்ஸ் மாநில இளைஞரணி மாநாட்டிற்காக ரூபாய் 2000 வழங்கினார். 2)அரியலூர் மாநில திராவிடர் கழக இளைஞரணி மாநாட்டு நிதியாக பெரியாக்குறிச்சி இளைஞரணி தோழர் திருமால் ரூ10000 வழங்கினார். அரியலூர் மாநில இளைஞரணி மாநாடு நிதியாக பா.ஜ.க. மாநில பொறுப்பாளர் அரியலூர் ஆர்.ஆர்.ஸ்கேல்ஸ் குமார் ரூ 1000 வழங்கினார். அரியலூரில் நடைபெற உள்ள இளைஞர் அணி மாநாட்டிற்காக மாவட்ட பக தலைவர் தங்க.சிவமூர்த்தியிடம் அசாவீரன் குடிக்காடு தலைமையாசிரியர் வீரமணி 1000 நன்கொடை வழங்கி சிறப்பித்தார். அரியலூரில் நடைபெற உள்ள இளைஞர் அணி மாநாட்டிற்காக மாவட்ட பக தலைவர் தங்க.சிவமூர்த்தியிடம் விவசாய சங்க தலைவர் நந்தியன்குடிக்காடு மதியழகன் 1000 வழங்கினர். அரியலூரில் நடைபெற உள்ள இளைஞர் அணி மாநாட்டிற்காக பொதுச்செயலாளர் துரை.சந்திரசேகரனிடம் பரணம் ஆரஞ்சு அம்மாள் பயிற்சி மய்ய இயக்குநர் பழனிச்சாமி  1000 நன்கொடை  வழங்கினார். உடன் கழகப் பொதுச்செயலாளர் ஜெயக்குமார் உள்ளிட்ட பொறுப்பாளர்கள்.  அரியலூரில் நடைபெற உள்ள இளைஞர் அணி மாநாட்டிற்காக பொதுச்செயலாளர் துரை.சந்திரசேகரனிடம் ஓய்வுபெற்ற மருத்துவ சுகாதார அலுவலர் ராதாகிருஷ்ணன்  1000 நன்கொடை  வழங்கினார். உடன் கழகப் பொதுச்செயலாளர் ஜெயக்குமார் உள்ளிட்ட பொறுப்பாளர்கள்.  அரியலூரில் நடைபெற உள்ள இளைஞர் அணி மாநாட்டிற்காக பொதுச்செயலாளர் துரை.சந்திரசேகரனிடம் தமிழ்நாடு தொடக்கப் பள்ளி ஆசிரியர் கூட்டணியின் அரியலூர் மாவட்ட செயலாளர் இ.எழில் 1000 நன்கொடை  வழங்கினார். உடன் கழகப் பொதுச் செயலாளர் ஜெயக்குமார் உள்ளிட்ட பொறுப்பாளர்கள்.


No comments:

Post a Comment