கீழமாளிகையில் கழகப்பொறுப்பாளர்கள் மேற்கொண் டுள்ள மாநாட்டு பரப்புரைப்பணிக்கு கீழமாளிகை சுயமரி யாதைச் சுடரொளி பாவாடைராயரின் பேரன் மருத்துவர் தா.ஜெயபால், மரவியாபாரி இராமசாமி, கீழமாளிகை முன்னாள் ஊராட்சி மன்றத் தலைவர் அதிமுக அன்பு, வஞ்சனபுரம் ஊராட்சி செயலாளர் ஆர் ராஜேந்திரன், மத்துமடக்கி துவக்கப்பள்ளி தலைமையாசிரியர் சித்ரா, கீழமாளிகை ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளி தலைமையாசிரியர் பா.புகழேந்தி, ஆசிரியர்கள் கொ.உதயகுமார், கென்னடி, ரவிச்சந்திரன், விஜயா, கீதா, வினிதா உள்பட பொதுமக்கள் தங்களின் பேராதரவினை அளித்துள்ளார்கள்.
Subscribe to:
Post Comments (Atom)
விடுதலை நாளிதழ்
உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's Only Tamil Rationalist Daily.


No comments:
Post a Comment