மூடநம்பிக்கை ஒழிப்பு ஊர்வலத்தில் கார் இழுத்தும், அரிவாள் மீது ஏறியும் மூடநம்பிக்கை ஒழிப்பு பிரச்சாரத்தை மேற்கொண்ட தோழர் டி.டிகுமார் படத்திற்கு தமிழர் தலைவர் மாலை - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Wednesday, July 6, 2022

மூடநம்பிக்கை ஒழிப்பு ஊர்வலத்தில் கார் இழுத்தும், அரிவாள் மீது ஏறியும் மூடநம்பிக்கை ஒழிப்பு பிரச்சாரத்தை மேற்கொண்ட தோழர் டி.டிகுமார் படத்திற்கு தமிழர் தலைவர் மாலை

கழகம் நடத்திய மாநாடுகளில் நடைபெறும் மூடநம்பிக்கை ஒழிப்பு ஊர்வலத்தில் கார் இழுத்தும், அரிவாள் மீது ஏறியும் மூடநம்பிக்கை ஒழிப்பு பிரச்சாரத்தை மேற்கொண்ட தோழர் மறைந்த டி.டிகுமார் படத்திற்கு தமிழர் தலைவர் மாலை வைத்து மரியாதை செலுத்தினார். அவரது இணையர் சம்பூரணம் மற்றும் குடும்பத்தாருக்கு ஆறுதலை தெரிவித்தார். (3.7.2022, கரூர்)


No comments:

Post a Comment