பொத்தனூர் க. சண்முகம் நூற்றாண்டு விழாவில் சேலம் பழநி. புள்ளையண்ணன் பொத்தனூர் க. சண்முகம் அவர்களின் நூறு வயதை குறிக்கும் வகையில் ஆண்டுக்கு ஆயிரம் ரூபாய் என்று மொத்தம் ஒரு லட்சம் ரூபாயை பொத்தனூர் க.சண்முகத்திடம் வழங்கினார். அவர் அந்த பணத்தினை பெரியார் உலகத்திற்கு தமிழர் தலைவரிடம் வழங்கினார்.
No comments:
Post a Comment