7.7.2022 வியாழக்கிழமை பெரியார் நூலக வாசகர் வட்டம் - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Wednesday, July 6, 2022

7.7.2022 வியாழக்கிழமை பெரியார் நூலக வாசகர் வட்டம்

சென்னை: மாலை 6.30 மணி * இடம்: அன்னை மணியம்மையார் மன்றம், பெரியார் திடல், சென்னை * தொடக்கவுரை: ஆசுகவி இனியா (இனிய தோழா ஆசிரியர்) * சொற்பொழிவாளர்: கவிஞர் ஆலந்தூர் செல்வராஜ் (துணைத் தலைவர், தலைநகர் தமிழ்ச் சங்கம், திராவிட இயக்க சொற்பொழிவாளர்) * பொருள்: புறநானூற்று வீரம் * முன்னிலை: தென்.மாறன், வழக்குரைஞர் பா.மணியம்மை, ஜெ.ஜனார்த்தனம் * நன்றியுரை: ஆ.வெங்கடேசன் * இவண்: வழக்குரைஞர் ஆ.வீரமர்த்தினி (தலைவர், பெரியார் நூலக வாசகர் வட்டம்.

9.7.2022 சனிக்கிழமை

வடசென்னை கழக கலந்துரையாடல் கூட்டம்

சென்னை: மாலை 4.00 மணி *இடம்: தி.வே.சு.திருவள்ளுவன் இல்லம், எஸ்.பி.கோவில் 1ஆவது தெரு (அம்பேத்கர் மன்றம் அருகில்), திருவொற்றியூர் * வரவேற்புரை: வெ.மு.மோகன் (மாவட்ட தலைவர்) * முன்னிலை: வி.பன்னீர்செல்வம் (அமைப்புச் செயலாளர்), தி.இரா.இரத்தினசாமி (மண்டல தலைவர்), தே.செ.கோபால் (மண்டல செயலாளர்) * தலைமை: கவிஞர் கலி.பூங்குன்றன் (துணைத் தலைவர், திராவிடர் கழகம்) * பொருள்: விடுதலை சந்தா சேர்ப்பு, அரியலூர் கழக இளைஞரணி மாநில மாநாடு மற்றும் கழக ஆக்கப் பணிகள் * மாவட்ட, கிளைக் கழகப் பொறுப்பாளர்கள், இளைஞரணி, மகளிரணி, மாணவர் கழகம், மகளிர் பாசறை, தொழிலாளரணி உள்ளிட்ட மாவட்ட கழகத் தோழர்கள் அனைவரும் அவசியம் வருகை தரவும் * இவண்: தி.செ.கணேசன் (மாவட்ட செயலாளர்)

10.07.2022 ஞாயிற்றுக்கிழமை

தொழிலாளர் நலச்சங்கம் - தமிழ்நாடு பெரியார் கட்டுமானம் அமைப்புச்சாரா - திருப்பத்தூர் மாவட்ட கிளை தொடக்க விழா, மற்றும் திராவிடர் கழக தொழிலாளரணி கலந்துரையாடல் கூட்டம். 

திருப்பத்தூர்: காலை:10 மணி * இடம்:ஆனந்தன் சாந்தி திருமண மண்டபம், தருமபுரி ரோடு மேம்பாலம் அருகில். திருப்பத்தூர் * தலைமை: கே. சி. எழிலரசன் (மாவட்ட தலைவர்) * முன்னிலை: ஆனந்தன், மோகன், பன்னீர்செல்வம் * சிறப்புரை:  திருச்சி. மு.சேகர் (மாநில செயலாளர், திராவிடர் கழக தொழிலாளரணி), த.வீரசேகரன் (மாநில தலைவர், கழக  வழக்குரைஞரணி) * தஞ்சை. இரா. பெரியார் செல்வன் * அனைத்து அமைப்புச்சாரா தொழிலாளர்களும் இந்த தமிழ்நாடு பெரியார் அமைப்புச் சாரா தொழிலாளர் நலச்சங்கத்தில் இணைந்து தமிழ்நாடு அரசு வழங்கும் நலத்திட்ட உதவிகளை பெறவும், தங் களையும், தங்கள்  குடும்பத்தையும் பாதுகாத்துக்கொள்ள, வழிகாட்டுதலை பெற, அனைவரும் குறித்த நேரத்தில் பங்கு பெற அழைக்கிறோம்.  குறிப்பு :திருப்பத்தூர் மாவட்ட திராவிடர் கழக தலைவர்  கே.சி.எழிலரசன் மற்றும்  எ.அகிலா (மாநில பொருளாளர் மகளிரணி) ஆகியோரின் வாழ்க்கை இ¬ணையேற்பு நாள் (10.07.2022) அன்று அவர் களை சிறப்பித்து,  அனைவரும் மதியம் விருந்தில் கலந்து கொள்ளவும் * இப்படிக்கு: திராவிடர் கழக தொழிலாளரணி, திருப்பத்தூர்.


No comments:

Post a Comment