சி.வெற்றிச்செல்வி பூங்குன்றன் 75ஆம் ஆண்டு பிறந்த நாள் மகிழ்வாக 50 ஆண்டு சந்தாக்கள் வழங்கல் - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Thursday, July 7, 2022

சி.வெற்றிச்செல்வி பூங்குன்றன் 75ஆம் ஆண்டு பிறந்த நாள் மகிழ்வாக 50 ஆண்டு சந்தாக்கள் வழங்கல்

சி.வெற்றிச்செல்வி பூங்குன்றன் தம் 75ஆம் ஆண்டு பிறந்த நாள் மகிழ்வாக ‘விடுதலை'க்கு 50 ஆண்டு சந்தாக்களை தம் குடும்பத்தினர் சார்பாக தமிழர் தலைவர் ஆசிரியரிடம் வழங்கினார். உடன்: கழகப் பொருளாளர் வீ. குமரேசன், சி.வெற்றிச்செல்வி, கலி. பூங்குன்றன், வித்யா ருக்மணி, புதியவன், அமுது, செம்மொழி பூங்குன்றன், பெரியார் செல்வி, சி. காமராஜ், அ.க. செவ்வியன் ஆகியோர் உள்ளனர். ஏற்கெனவே கவிஞர் கலி.பூங்குன்றன் அளித்த 'விடுதலை' சந்தா தொகை - ரூ.20,000, நேற்று (6.7.2022) அளித்த தொகை - ரூ. 80,000, 50 ஆண்டு சந்தாக்களுக்கு - ரூ.1,00,000.

No comments:

Post a Comment