4.7.2022 திங்கள்கிழமை சுயமரியாதைச் சுடரொளி குருவரெட்டியூர் ப.பிரகலாதன் நினைவுக் கொடிக்கம்பம் கல்வெட்டுத் திறப்பு மற்றும் மாநில உரிமை மீட்பு விளக்கப் பொதுக்கூட்டம் - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Monday, July 4, 2022

4.7.2022 திங்கள்கிழமை சுயமரியாதைச் சுடரொளி குருவரெட்டியூர் ப.பிரகலாதன் நினைவுக் கொடிக்கம்பம் கல்வெட்டுத் திறப்பு மற்றும் மாநில உரிமை மீட்பு விளக்கப் பொதுக்கூட்டம்

குருவரெட்டியூர்: மாலை 5.00 மணி * இடம்: சுயமரியாதைச் சுடரொளி ப.பிரகலாதன் நினைவரங்கம், பெரியார் திடல், குருவரெட்டியூர் * வரவேற்புரை: ந.கிருட்டிணமூர்த்தி (நகரச் செயலாளர்) * தலைமை: ஈரோடு த.சண்முகம் (மாநில அமைப்புச் செயலாளர்)  * முன்னிலை: பழனி புள்ளையண்ணன் (பொதுக்குழு உறுப்பினர்), பேராசிரியர் ப.காளிமுத்து, கு.சிற்றரசு (மாவட்ட தலைவர்), பெ.ராஜமாணிக்கம் (மண்டல செயலாளர்), ந.சிவலிங்கம் (கோபி மாவட்ட தலைவர்), ம.மணிமாறன் (மாவட்ட செயலாளர்) * சிறப்புரை: தமிழர் தலைவர் ஆசிரியர்  கி.வீரமணி (தலைவர், திராவிடர் கழகம்), சு.முத்துசாமி (தமிழ்நாடு வீட்டு வசதித் துறை அமைச்சர்), ஈ.வெ.கி.ச.இளங்கோவன் (மேனாள் தலைவர், காங்கிரஸ் கமிட்டி), அந்தியூர் ப.செல்வராஜ் (துணைப் பொதுச் செயலாளர், தி.மு.க.), என்.நல்லசிவம் (மாவட்டச் செயலாளர், தி.மு.க. ஈரோடு வடக்கு), ஏ.ஜி.வெங்கடாசலம் (சட்டமன்ற உறுப்பினர், அந்தியூர்), வி.பி.சண்முகசுந்தரம் (மேனாள் நாடாளுமன்ற உறுப்பினர்), என்.ஆர்.கோவிந்தராஜர் (மேனாள் நாடாளுமன்ற உறுப்பினர்) * நன்றியுரை: ப.சத்தியமூர்த்தி (நகர தலைவர்) * ஏற்பாடு: திராவிடர் கழகம், குருவரெட்டியூர்.

9.7.2022 சனிக்கிழமை

பேராசிரியர் மு.நாகநாதன் நூல்கள் வெளியீடு

சென்னை: காலை 9.00 மணி * இடம்: இலாரன்ஸ் சுந்தரம் அரங்கம், இலயோலா கல்லூரி, சென்னை * நூல்கள்: "Dravidian Politiàal Economy", "வளர்ச்சியா? வீழ்ச்சியா?", "பொறிகள்" றீ தலைமை: ஆசிரியர் கி.வீரமணி (தலைவர், திராவிடர் கழகம்) * உரை: டி.அரிபரந்தாமன் (மேனாள் நீதிபதி, சென்னை உயர்நீதிமன்றம்), கே.அசோக் வரதன் ஷெட்டி (மேனாள் துணைவேந்தர், இந்தியக் கடல்சார் பல்கலைக்கழகம்), முனைவர் இராமு.மணிவண்ணன் (பேராசிரியர் மற்றும் தலைவர் (ஓய்வு), அரசியல் மற்றும் பொது நிர்வாகவியல் துறை, சென்னை பல்கலைக்கழகம் * நூலாசிரியர் உரை: பேராசிரியர் மு.நாகநாதன் * நன்றியுரை: பேராசிரியர் பெர்னார்ட் டி.சாமி (இயக்குநர், சமூக அறிவியல் ஆய்வு மய்யம், இலயோலா கல்லூரி * ஏற்பாடு: கல்வியாளர் பேரவை மற்றும் சமூக அறிவியல் ஆய்வு மய்யம், இலயோலா கல்லூரி)


No comments:

Post a Comment