40 நாள்களில் 60ஆயிரம் ‘விடுதலை’ களத்தில் கருஞ்சட்டை களப்பணித் தோழர்கள்! - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Thursday, July 21, 2022

40 நாள்களில் 60ஆயிரம் ‘விடுதலை’ களத்தில் கருஞ்சட்டை களப்பணித் தோழர்கள்!

தேனி மாவட்டத்தில் விடுதலை சந்தா திரட்டும் பணி
தேனி மாவட்டம் ஆண்டிப்பட்டியில் கழகப் பொதுக்குழு உறுப்பினர் ஆறுமாத விடுதலை சந்தாவும், திராவிட மாணவர் கழக மாநில துணைச் செயலாளர் ஆண்டிப்பட்டி ஸ்டார் நா. ஜீவா ஆறுமாத விடுதலை சந்தாவும்,  ஆண்டிப்பட்டி கழகச் செயல்வீரர் இரா. ஆண்டிச்சாமி-  லாவண்யா குடும்பத்தினர் ஆறுமாத விடுதலை சந்தாவும், பெரியார் பெருந்தொண்டர் சேடப்பட்டி ஒ.அன்னக்கொடி ஆறுமாத விடுதலை சந்தாவும்,  ஆண்டிப்பட்டி ஒன்றிய கழகத் தலைவர் செ.கண்ணன் இரண்டு ஆறுமாத சந்தாவும், பெரியார் பெருந்தொண்டர் பி. பழனிச்சாமி ஆறுமாத விடுதலை சந்தாவும், ஆண்டிப்பட்டி பொம்மி உணவக உரிமையாளர் மு.அழகர் ராஜா ஆறுமாத விடுதலை சந்தாவும், கழகப் பொதுக்குழு உறுப்பினர் பெரியகுளம் மு.அன்புக்கரசன் மூன்று ஆறுமாத விடுதலை சந்தாவும், பெரியகுளம் பொறியாளர் பி. பாலசுப்பிரமணி ஆறு மாத விடுதலை சந்தாவும்,  பெரியகுளம் தொழிலதிபர் ஓ.சண்முகசுந்தரம்  இரண்டாண்டு விடுதலை சந்தாவும்,  பெரியகுளம் தென்கரை பேரூராட்சி மன்றத் தலைவர் வி. நாகராஜ் மூன்றாண்டு விடுதலை சந்தாவும், பெரியகுளம் வழக்குரைஞர் எம். காமராஜ் ஓராண்டு விடுதலை சந்தாவும்,  பெரியகுளம் நகர்மன்றத் தலைவர் சுமிதா சிவக்குமார் ஓராண்டு விடுதலை சந்தாவும், மாவட்ட இளைஞரணி செயலாளர் சாமி ஸ்டிக்கர்ஸ் உரிமையாளர் தேனி லோ .முத்துசாமி ஆறுமாத விடுதலை சந்தாவும்,  தேனி மாவட்டம் வீரபாண்டி பேரூராட்சிமன்றத் தலைவர் கீதா சசி ஓராண்டு விடுதலை சந்தாவும்,  தேனி மாவட்ட கழகத் தலைவர் பொறியாளர் ச.இரகுநாகநாதன்-பேபிசாந்தா இணையர், நகர  கழகத் தலைவர் இர.பெரியார்லெனின்-நாகசோதி இணையர் அய்ந்துவிடுதலை சந்தாக்களும்,   மாவட்ட  கழகத் துணைத் தலைவர் ம.சுருளி ராஜ் ஒராண்டு விடுதலை சந்தாவும் மாநில கழக அமைப்பாளர் உரத்தநாடு இரா.குணசேகரனிடம் வழங்கினர். 
---------------------------------------------
கம்பம் கழக மாவட்டத்தில் விடுதலை சந்தாக்கள் திரட்டும் பணி
கம்பம் மாவட்ட  கழக இளைஞரணி செயலாளர் மு.முத்தமிழன் ஆறு மாத விடுதலை சந்தாவும், கம்பம் மாவட்ட கழகத் தலைவர் செ. தமிழ்ச்செல்வன், மாவட்ட இளைஞரணி செயலாளர் செந்தில்குமார் ஆறுமாத விடுதலை சந்தாவும், கம்பம் மாவட்ட கழக செயலாளர் சுருளிப்பட்டி க.சிவா ஆறுமாத விடுதலை சந்தாவும், கம்பம் மாவட்ட  கழக அமைப்பாளர் நாராயண தேவன்பட்டி  பாஸ்கரன் ஆறுமாத விடுதலை சந்தாவும், காமயகவுண்டன்பட்டி ரெங்கேஸ்வரன் ஆறுமாத விடுதலை சந்தாவும், சுருளி பட்டியில் வழக்குரைஞர் மதுரை சுரேந்தர்- சுமிதா குடும்பத்தினர் ஆறுமாத விடுதலை சந்தாவும்,  சுருளிப்பட்டி பெருந்தகையாளர் இரா. இராஜகோபால்-இராஜேஸ்வரி இணையர்  ஆறுமாத விடுதலை சந்தாவும், காமயகவுண்டன்பட்டி பெரியார் பெருந்தகையாளர் மா.காசிநாதன் ஓராண்டு விடுதலை சந்தாவும், இந்திய கம்யூனிஸ்ட் கட்சி பொறுப்பாளர் வெ. இராஜேந்திரன் ஓராண்டு விடுதலை சந்தாவும், கம்பம் கூடலூர் கழகப் பொறுப்பாளர்கள் ச. மலைச்சாமி ஆறுமாத விடுதலை சந்தாவும்,  சா.மனோகரன் ஆறுமாத விடுதலை சந்தாவும்,  மண்டல  கழக தலைவர் கூடலூர் கருப்புச்சட்டை நடராசன் ஆறுமாத விடுதலை சந்தாவும், கம்பம் கூடலூர்  கே.பி.நாகராஜன் ஆறுமாத விடுதலை சந்தாவும்,  கழகப் பொதுக்குழு சுருளிப்பட்டி ச.நாகராஜன்-சுருளி அம்மாள் இணையர் ஆறுமாத விடுதலை சந்தாவையும் மாநில கழக அமைப்பாளர் உரத்தநாடு இரா.குணசேகரனிடம் வழங்கினர்.  கம்பம் கழக மாவட்ட பகுத்தறிவாளர் கழக தலைவர் டி. பி .எஸ். அரிகரன் 50 விடுதலை சந்தா ரசீதுக்களை பெற்றுக் கொண்டார். 
---------------------------------------------
வடசென்னை சந்தா திரட்டும் பணி
சென்னை மாநகராட்சி மன்ற உறுப்பினர் கார்த்திகேயன் திருநாவுக்கரசு, சி.அன்புச்செல்வன் - உமாமகேசுவரி மற்றும் கு.செங்குட்டுவன்- அம்பிகாபதி இணையர் வடசென்னை மாவட்ட கழக செயலாளர் தி.செ.கணேசன், துணைத் தலைவர் கி.இராமலிங்கம், பெரம்பூர் கழக தலைவர் பா.கோபாலகிருஷ்ணன் ஆகியோரிடம் மூன்று ஆண்டு விடுதலை சந்தாக்களை வழங்கினர்.
---------------------------------------------
பெரம்பூர்  வடக்கு பகுதி திமுகழக செயலாளர் அ.முருகன் ஓர் ஆண்டிற்கான விடுதலை சந்தாவும், சென்னை வடக்கு மாவட்டம் ஆர்.கே. நகர் மேற்கு பகுதி திமு. கழக பொறுப்பாளர்  ஜெபதாஸ் பாண்டியன் ஓராண்டிற்கான விடுதலை  சந்தாவும்  கழக  மாநில மகளிர் பாசறை செயலாளர் வழக்குரைஞர் பா.மணியம்மையிடம் வழங்கினர். உடன் திமுக அய்.டி விங் மாவட்ட துணை ஒருங்கிணைப்பாளர் பா.ஆனந்தி. 


No comments:

Post a Comment