அரியலூரில் தமிழர் தலைவருக்கு உற்சாக வரவேற்பு (30.7.2022) - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Saturday, July 30, 2022

அரியலூரில் தமிழர் தலைவருக்கு உற்சாக வரவேற்பு (30.7.2022)


அரியலூர் மாவட்டத்திற்கு வருகை தந்த தமிழர் தலைவருக்கு அரியலூர் எல்லையில் கழகப் பொதுச் செயலாளர் துரை. சந்திரசேகரன்,  புதுச்சேரி மாநில தலைவர் சிவ. வீரமணி, மாவட்ட தலைவர் நீலமேகம், மாநில அமைப்பாளர் உரத்தநாடு இரா.குணசேகரன், அமைப்புச் செயலாளர் ஊமை. ஜெயராமன் ஆகியோர் பயனாடை அணிவித்து வரவேற்றனர்.

படம் 1 : அரியலூர் திராவிடர் கழக இளைஞரணி மாநில மாநாட்டிற்கு வருகை தந்த தமிழர் தலைவருக்கு உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது. படம் 2 : திருச்சி பெரியார் கல்வி நிறுவனங்களின்  ஒருங்கிணைப்பாளர், பெரியார் மாளிகை தங்காத்தாள் விடுதலை சந்தா தொகை  ரூ.1,00,000/-த்தை தமிழர் தலைவரிடம் வழங்கினார். படம் 3 : மாநில அமைப்பாளர் உரத்தநாடு குணசேகரன், அமைப்புச் செயலாளர் ஊமை. ஜெயராமன், 

இரா.செந்தூரப்பாண்டியன், கி. சவுந்திரராஜன் ஆகியோர் வசூலித்த சந்தா தொகை ரூ.6,82,500/-அய் தமிழர்  தலைவரிடம் வழங்கினர்.

அரியலூர் திராவிடர் கழக மாநில இளைஞரணி மாநாட்டில் பெரியார் சமூகக் காப்பு அணியினர் அணிவகுப்பு மரியாதையுடன்  தமிழர் தலைவருக்கு உற்சாக வரவேற்பு அளித்தனர்


No comments:

Post a Comment