கல்வி வள்ளல் காமராசரின் 120 ஆம் ஆண்டு பிறந்த நாளான இன்று (15.7.2022) சென்னை சிம்சன் (ஜிம்கானா கிளப்) அருகில் உள்ள அவரது உருவச் சிலைக்கு அடியில் வைக்கப்பட்டிருந்த உருவப் படத்திற்குத் திராவிடர் கழகத் தலைவர் தமிழர் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி அவர்கள் மலர்தூவி மரியாதை செலுத்தினார். - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Friday, July 15, 2022

கல்வி வள்ளல் காமராசரின் 120 ஆம் ஆண்டு பிறந்த நாளான இன்று (15.7.2022) சென்னை சிம்சன் (ஜிம்கானா கிளப்) அருகில் உள்ள அவரது உருவச் சிலைக்கு அடியில் வைக்கப்பட்டிருந்த உருவப் படத்திற்குத் திராவிடர் கழகத் தலைவர் தமிழர் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி அவர்கள் மலர்தூவி மரியாதை செலுத்தினார்.

கல்வி வள்ளல் காமராசரின் 120 ஆம் ஆண்டு பிறந்த நாளான இன்று (15.7.2022) சென்னை சிம்சன்  (ஜிம்கானா கிளப்) அருகில் உள்ள அவரது உருவச் சிலைக்கு அடியில் வைக்கப்பட்டிருந்த உருவப் படத்திற்குத் திராவிடர் கழகத் தலைவர் தமிழர் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி அவர்கள் மலர்தூவி மரியாதை செலுத்தினார். உடன் கழகத் துணைத் தலைவர் கவிஞர் கலி.பூங்குன்றன், கழகப் பொதுச்செயலாளர் வீ.அன்புராஜ், கழகப் பொருளாளர் வீ.குமரேசன், கழக மாநில அமைப்பாளர் ஒரத்தநாடு இரா.குணசேகரன், கழக மாநில வழக்குரைஞரணி தலைவர் த.வீரசேகரன், அமைப்புச் செயலாளர் தருமபுரி ஊமை.ஜெயராமன், மாநில மாணவர் கழக செயலாளர் பிரின்சு என்னாரெசு பெரியார், மாநில மாணவர் கழக அமைப்பாளர் செந்தூர்பாண்டியன், மற்றும் பொறுப்பாளர்கள், தோழர்கள்.




No comments:

Post a Comment