11ஆவது ஓசூர் புத்தகத் திருவிழா - 2022 (08.07.2022 முதல் 19.07.2022 வரை) - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Thursday, July 7, 2022

11ஆவது ஓசூர் புத்தகத் திருவிழா - 2022 (08.07.2022 முதல் 19.07.2022 வரை)

கிருஷ்ணகிரி மாவட்ட நிர்வாகம் மற்றும் தமிழ்நாடு அறிவியல் இயக்கம் இணைந்து நடத்தும் 11ஆவது ஓசூர் புத்தகத் திருவிழாவில் "பெரியார் சுயமரியாதைப் பிரச்சார நிறுவனத்திற்கு" அரங்கு எண்: 35 ஒதுக்கப்பட்டுள்ளது.

கழகத் தோழர்களும், வரலாற்று ஆய்வாளர்களும், பள்ளி - கல்லூரி மாணவர்களும், பொது மக்களும் நமது அரங்கிற்கு வருகை தந்து பகுத்தறிவு சிந்தனை நூல்களை வாங்கிப் படித்து பயனடையுமாறு வேண்டுகிறோம்.

- மேலாளர்,  பெரியார் புத்தக நிலையம்.

நடைபெறும் இடம்:

ஹோட்டல் ஹில்ஸ், ஓசூர்.

புத்தகக் காட்சி நேரம்:

முற்பகல் 11.00 மணி முதல் இரவு 9.00 மணி வரை

சிறப்புத் தள்ளுபடி 10%.

அனுமதி இலவசம்

தொடர்புக்கு:- 91765 58320, 70943 06466.

No comments:

Post a Comment