விடுதலை வளர்ச்சி நிதி - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Tuesday, June 21, 2022

விடுதலை வளர்ச்சி நிதி

 

19-06-2022 ஞாயிறு அன்று சுயமரியாதைத் திருமணம் செய்துகொண்ட கலைச் செல்வன் - சரண்யா இணையர்கள், தமிழர் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி அவர்களை நேரில் சந்தித்து, விடுதலை வளர்ச்சி நிதியாக ரூ. 1000/- (ஒரு ஆயிரம் மட்டும்) கொடுத்து வாழ்த்து பெற்றனர். உடன் இரு இல்ல உறவினர்கள் இருந்தனர். மணமகன் கலைச்செல்வன், சுயமரியாதைச் சுடரொளி சொக்கலிங்கம் அவர்களின் பேரன் என்பது குறிப்பிடத்தக்கது.


No comments:

Post a Comment