குடியரசுத் தலைவர் பதவியில் இருந்தோர் யார்? - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Wednesday, June 15, 2022

குடியரசுத் தலைவர் பதவியில் இருந்தோர் யார்?

1950 முதல் தற்போது (2022) வரை, 14 குடியரசுத் தலைவர்கள் பதவி வகுத்துள்ளார்கள். 

இவர்களில், தாழ்த்தப்பட்டோர் - 2, பிற்படுத்தப் பட்டோர் - 1 தவிர்த்து, ஏனைய 11இல் இஸ்லாமியர்கள் 4, உயர்ஜாதியினர் 7.

அதாவது 50 சதவீதம் உயர்ஜாதி ஹிந்துக்களே குடியரசுத் தலைவராக பதவி வகித்துள்ளனர்.

- கோ.கருணாநிதி


No comments:

Post a Comment