குற்றாலத்தில் நடைபெற்ற பெரியாரியல் பயிற்சிப் பட்டறையில் பங்கேற்று உரை நிகழ்த்திய திராவிடர் கழகத் தலைவர் தமிழர் தலைவர் ஆசிரியர் அவர்களை 11.6.2022 அன்று சந்தித்து, யூனியன் வங்கி பிற்படுத்தப்பட்டோர் நல சங்கத்தின் நிர்வாகிகள்: கோ.கருணாநிதி, தலைவர், எஸ். நடராசன், பொதுச் செயலாளர், கே.சந்திரன், ஆலோசகர், பி.லோகேஷ் பிரபு, பிராந்திய செயலாளர், சி.பி.குணசேகரன், துணைத் தலைவர், எம்.வினோத் குமார், மத்திய குழு உறுப்பினர் ஆகியோர் பயனாடை அணிவித்தனர்.
ஆண்டிபட்டி கழகத் தோழர் சரவணன் - சரஸ்வதி ஆகியோரின் குழந்தைக்கு பெரியார் மார்க்ஸ் என பெயர் சூட்டியமைக்கு தமிழர் தலைவர் வாழ்த்துகளைத் தெரிவித்தார்.
ஆண்டிபட்டி கழகத் தோழர் சரவணன் - சரஸ்வதி ஆகியோரின் குழந்தைக்கு பெரியார் மார்க்ஸ் என பெயர் சூட்டியமைக்கு தமிழர் தலைவர் வாழ்த்துகளைத் தெரிவித்தார்.
பெரியகுளம் பொதுக்கூட்டத்திற்கு வருகை தந்த தமிழர் தலைவரை தங்கும் விடுதியில் கழக பிரமுகர்கள் டி.பி.எஸ்.ஆர்.ஜனார்த்தனன், திண்டுக்கல் வீரபாண்டி, போடி ரகுநாகநாதன், தேனி மணிகண்டன், லெனின் ஆகியோர் வரவேற்று இயக்க செயல்பாடுகள் குறித்து உரையாடினர்.




No comments:
Post a Comment