கும்பகோணத்தில் தமிழர் தலைவர் ஆசிரியருக்கு பயனாடை - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Saturday, June 18, 2022

கும்பகோணத்தில் தமிழர் தலைவர் ஆசிரியருக்கு பயனாடை

கும்பகோணத்திற்கு வருகை தந்த திராவிடர் கழகத் தலைவர் தமிழர் தலைவர் ஆசிரியர் அவர்களுக்கு, மயிலாடுதுறை நாடாளுமன்ற உறுப்பினர் செ.இராமலிங்கம், கும்பகோணம் சட்டமன்ற உறுப்பினர் சாக்கோட்டை க.அன்பழகன், கும்பகோணம் மாநகராட்சி துணை மேயர் சுப.தமிழழகன் ஆகியோர் பயனாடை அணிவித்து அன்போடு வரவேற்றனர் (17.6.2022).


No comments:

Post a Comment