சேந்தநாடு கடைவீதியில் நடைபெற்ற திராவிடர் கழகக் கொள்கை விளக்கப் பொதுக்கூட்டத்தில் கழகத் தலைவர் தமிழர் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி அவர்கள் உரையாற்றினார் - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Monday, June 27, 2022

சேந்தநாடு கடைவீதியில் நடைபெற்ற திராவிடர் கழகக் கொள்கை விளக்கப் பொதுக்கூட்டத்தில் கழகத் தலைவர் தமிழர் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி அவர்கள் உரையாற்றினார்

 

சேந்தநாடு கடைவீதியில் நடைபெற்ற திராவிடர் கழகக் கொள்கை விளக்கப் பொதுக்கூட்டத்தில் கழகத் தலைவர் தமிழர் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி அவர்கள் உரையாற்றினார். உடன் கழகப் பொதுச்செயலாளர் முனைவர் துரை.சந்திரசேகரன், உளுந்தூர்பேட்டை நகராட்சித் தலைவர் கே.திருநாவுக்கரசு, விழுப்புரம் மாவட்டத் தலைவர் ப.சுப்பராயன், மாவட்டச் செயலாளர் அரங்க.பரணிதரன், விழுப்புரம் மண்டல தலைவர் கோ.சா.பாஸ்கர், விழுப்புரம் மண்டல செயலாளர் தா.இளம்பரிதி மற்றும் பல்வேறு இயக்கங்களைச் சேர்ந்த  தோழர்கள் பங்கேற்றனர் (26.6.2022).


No comments:

Post a Comment