வட சென்னை மாவட்ட இளைஞரணி அமைப்பாளர் ச.சாம்குமார் - துர்க பிரகாஷ் தலைமையில் ஜூலை 30 அரியலூரில் நடைபெறவிருக்கும் திராவிடர் கழக மாநில இளைஞரணி மாநாட்டிற்கான கடை வீதி பிரச்சாரத்தை வடசென்னை, அமைந்தகரை மார்க்கெட் பகுதியில் திராவிடர் கழக துணைத் தலைவர் கவிஞர் கலி. பூங்குன்றன் துவக்கி வைத்தார்.இதில் திராவிடர் கழக மாநில இளைஞரணி துணைச் செயலாளர் சோ. சுரேஷ், வட சென்னை மாவட்ட இளைஞரணி தலைவர் தளபதி பாண்டியன், சென்னை மண்டல திராவிட மாணவர் கழக செயலாளர் சு. தமிழ் செல்வன், அண்ணா நகர் ஆகாஷ், அமைந்தகரை அருள்தாஸ், ஆத்தூர் செந்தமிழ் சேரன், வழக்குரைஞர் திவாகர், திருமானூர் திராவிட திருமால் , புதுக்கோட்டை அன்பரசன் ஆகியோர் தொடர்ந்து கடை வீதி பிரச்சாரத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.
ஜூலை 30 அரியலூரில் நடைபெறவிருக்கும் திராவிடர் கழக மாநில இளைஞரணி மாநாட்டிற்கான கடை வீதி பிரச்சாரத்தை வடசென்னை, அமைந்தகரை மார்க்கெட் பகுதியில் திராவிடர் கழக துணைத் தலைவர் கவிஞர் கலி. பூங்குன்றன் துவக்கி வைத்தார்