13.6.2022 திங்கள்கிழமை பெரியார் நகர்வு புத்தக சந்தை விற்பனை தொடக்க விழா - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Sunday, June 12, 2022

13.6.2022 திங்கள்கிழமை பெரியார் நகர்வு புத்தக சந்தை விற்பனை தொடக்க விழா

புதுச்சேரி: காலை 9.30 மணி * இடம்: சுதேசி மில் வாயில் அருகில், புதுச்சேரி *தலைமை: சிவ.வீரமணி (புதுச்சேரி மாநிலத் தலைவர், திராவிடர் கழகம்) * வரவேற்புரை: இர.சடகோபன் (மண்டல தலைவர்) * புத்தக விற்பனையைத் தொடங்கி வைத்து சிறப்புரை: இரா.சிவா (சட்டமன்ற எதிர்க்கட்சித் தலைவர், மாநில அமைப்பாளர், தி.மு.க. புதுச்சேரி), அனிபால் கென்னடி (உப்பளம் சட்ட மன்ற உறுப்பினர்), அ.கபீரியேல் (அமைப்பாளர், ம.தி.மு.க. புதுச்சேரி), லீ.சம்பத் (முதலியார்பேட்டை சட்டமன்ற உறுப்பினர்), சி.கோபால் (உருளையன்பேட்டை சட்டமன்ற தொகுதி), 

இரா.செந்தில்குமார் (பாகூர் சட்டமன்ற உறுப்பினர்), மணிமாறன் (தலைவர், தி.மு.க. மாணவரணி) * நிறைவு விழா - மாலை 5.00 மணி: அ.மு.சலீம் (இந்திய கம்யூனிஸ்ட் கட்சி), இரா.இராஜாங்கம் (மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட்), தேவ.பொழிலன் (விடுதலை சிறுத்தைகள் கட்சி), என்.எம்.எஸ்.சஹாபுதீன் (மனித நேய மக்கள் கட்சி), சோ.பாலசுப்ரமணியன் (சி.பி.அய்.எம்.எல்), இரா.மங்கையர் செல்வன் (மீனவர் விடுதலை வேங்கைகள்), இரா.முருகா னந்தம், பி.பிரகாஷ், அ.பஷீர் அகமது, க.தமிழமல்லன், சிவ. இளங்கோ * நன்றி யுரை: இர.இராசு (மண்டல அமைப்பாளர்).

மூடநம்பிக்கை ஒழிப்பு அறிவியல் விளக்க 

மந்திரமா? தந்திரமா? பகுத்தறிவு பரப்புரைக் கூட்டம்

மொன்னமராவதி: மாலை 4.30 மணி * இடம்: காரையூர் பேருந்து நிறுத்தம் * தலைமை: அ.சரவணன் (மாநிலத் துணைத் தலைவர், பகுத்தறிவாளர் கழகம்) * வரவேற்புரை: வெள்ளைச்சாமி (பகுத்தறிவாளா கழகம்) * நன்றியுரை: வெ.ஆசைத்தம்பி * நேரம்: மாலை 6 மணி * இடம்: பேருந்து நிலையம் எதிரில் * தலைமை: சித.ஆறுமுகம் (ஒன்றியத் தலைவர், பொன்னமராவதி) * வரவேற்புரை: க.ஆறுமுகம் (மாவட்ட இளைஞரணித் தலைவர், புதுக்கோட்டை) * நன்றியுரை: வீ.மாவலி (ஒன்றியச் செயலாளர், பொன்னமராவதி) * முன்னிலை: பெ.இராவணன் (மண்டலத் தலைவர்), சு.தேன்மொழி (மண்டலச் செயலாளர்), மு.அறிவொளி (மாவட்டத் தலைவர்), ப.வீரப்பன் (மாவட்டச் செயலாளர்), ஆ.சுப்பையா (மாவட்ட அமைப்பாளர்) * தொடங்கி வைத்து உரை: உரத்தநாடு இரா.குணசேகரன் (மாநில அமைப்பாளர், திராவிடர் கழகம்) * மந்திரமா? தந்திரமா? - ஈட்டி கணேசன் * சிறப்புரை: இராம.அன்பழகன் (கழக சொற்பொழிவாளர்).

விழுப்புரம் மாவட்ட கழக கலந்துரையாடல் கூட்டம்

விழுப்புரம்: மாலை 5 மணி * இடம்: சேந்தநாடு பரணி இல்லம் * தலைமை:  முனைவர் துரை.சந்திரசேகரன் (பொதுச் செயலாளர், திராவிடர் கழகம்) * முன்னிலை: மண்டல தலைவர் கோ.சா.பாஸ்கர், மண்டல செயலாளர் தா.இளம்பரிதி * பொருள்: 26.6.2022 அன்று சேந்தநாட்டில் தமிழர் தலைவர் பங்கேற்கும் பொதுக்கூட்டம் * அனை வரும் தவறாமல் கலந்து கொள்ள வேண்டுகிறோம். * ப.சுப்பராயன் (மாவட்ட கழகத் தலைவர்) அரங்க.பரணி தரன் (மாவட்ட கழக செயலாளர் * திராவிடர் கழகம், விழுப்புரம் மாவட்டம்).


No comments:

Post a Comment